தற்போதைய செய்திகள்

ராணுவ பாதுகாப்புடன் வாக்களித்த மத்திய இணை அமைச்சர்
23 Feb 2022 1:40 PM GMT

ராணுவ பாதுகாப்புடன் வாக்களித்த மத்திய இணை அமைச்சர்

உத்தரப்பிரதேச தேர்தலில், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, துணை ராணுவ பாதுகாப்புடன் தனது வாக்கினை பதிவு செய்தார்.

ஏழைகளின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் கட்சி பாஜக - பிரதமர் மோடி
23 Feb 2022 1:33 PM GMT

"ஏழைகளின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் கட்சி பாஜக" - பிரதமர் மோடி

ஏழைகளுகளின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் கட்சி பாஜக என பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.

வேட்டி சட்டையில் உலகத்தலைவர்களுடன் அஜித்! - உச்சத்தில் வலிமை பீவர்...
23 Feb 2022 12:50 PM GMT

வேட்டி சட்டையில் உலகத்தலைவர்களுடன் அஜித்! - உச்சத்தில் வலிமை பீவர்...

வேட்டி சட்டையில் உலகத்தலைவர்களுடன் அஜித்! - உச்சத்தில் வலிமை பீவர்...

விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோரின் கடன் மோசடி பணம் மீட்பு -ரூ.18000 கோடி ஒப்படைப்பு
23 Feb 2022 12:44 PM GMT

விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோரின் கடன் மோசடி பணம் மீட்பு -ரூ.18000 கோடி ஒப்படைப்பு

விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோரின் கடன் மோசடி பணம் மீட்பு -ரூ.18000 கோடி ஒப்படைப்பு

கடைசி விவசாயி பட இயக்குனரை நேரில் சென்று பாராட்டிய மிஷ்கின்
23 Feb 2022 11:20 AM GMT

கடைசி விவசாயி பட இயக்குனரை நேரில் சென்று பாராட்டிய மிஷ்கின்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கடைசி விவசாயி பட இயக்குனர் மணிகண்டனை அவரது வீட்டிற்கே சென்று இயக்குனர் மிஸ்கின் பாராட்டினார்.

சட்டவிரோத பண பரிவர்த்தனை - அமைச்சர் கைது
23 Feb 2022 10:43 AM GMT

சட்டவிரோத பண பரிவர்த்தனை - அமைச்சர் கைது

சட்டவிரோத பண பரிவர்த்தனை - அமைச்சர் கைது

15 years of Paruthiveeran எல்லா புகழும் இயக்குநர் அமீர்-க்கேநடிகர் கார்த்தி உருக்கமான டுவிட்
23 Feb 2022 10:28 AM GMT

15 years of Paruthiveeran "எல்லா புகழும் இயக்குநர் அமீர்-க்கே"நடிகர் கார்த்தி உருக்கமான டுவிட்

பருத்திவீரன் படத்தின் மூலம் நடிப்பு வாழ்க்கையை தொடங்கியதை பாக்கியமாக கருதுவதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

பாய்மரப்படகில் 1,700 கி.மீ. தூரம் பயணம் - பெண் ராணுவ அதிகாரிகளுக்கு சிறப்பான வரவேற்பு
23 Feb 2022 10:09 AM GMT

பாய்மரப்படகில் 1,700 கி.மீ. தூரம் பயணம் - பெண் ராணுவ அதிகாரிகளுக்கு சிறப்பான வரவேற்பு

சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் வரை, முதல் முறையாக பாய்மரப்படகில் பயணம் செய்த பெண் இராணுவ அதிகாரிகள், வெற்றிகரமாக மீண்டும் சென்னை திரும்பினர்.

விடுதியில் உணவு உண்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
23 Feb 2022 8:44 AM GMT

விடுதியில் உணவு உண்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

விடுதியில் உணவு உண்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

மலையாள நடிகை கேபிஏசி லலிதா மறைவு - கேரள திரையுலகத்தினர் இரங்கல்
23 Feb 2022 6:35 AM GMT

மலையாள நடிகை கேபிஏசி லலிதா மறைவு - கேரள திரையுலகத்தினர் இரங்கல்

மலையாள நடிகை கேபிஏசி லலிதா மறைவு - கேரள திரையுலகத்தினர் இரங்கல்

“நீதிக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றி“ - நடிகர் பூச்சி முருகன்
23 Feb 2022 6:26 AM GMT

“நீதிக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றி“ - நடிகர் பூச்சி முருகன்

“நீதிக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றி“

BREAKING நடிகர் சங்க தேர்தல் செல்லும் - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
23 Feb 2022 5:53 AM GMT

BREAKING "நடிகர் சங்க தேர்தல் செல்லும்" - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

"நடிகர் சங்க தேர்தல் செல்லும்" - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு